இயக்குனர் லெஸ்டர் ஜேமீஸ் பீரிஸின் பிறந்தநாள் நிகழ்வில் பிரதமர்..!

270
பழம்பெரும் சிங்கள திரைப்பட இயக்குனரான லெஸ்டர் ஜேமீஸ் பீரிஸின் 97 வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது.

கொழும்பு திம்பிரிகஸ்யாய பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் நடந்த இந்த நிகழ்வில் பிதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் கயந்த கருணாதிலக்கவும் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் குறித்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சிங்கள கலைஞர்கள் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE