தெறி படத்தை எந்த ஏரியாவில் யார் வாங்கியிருப்பது? முழு விவரம் இதோ உங்களுக்காக

249

தெறி படத்தை எந்த ஏரியாவில் யார் வாங்கியிருப்பது? முழு விவரம் இதோ உங்களுக்காக - Cineulagam

தெறி படம் ஏப்ரல் 14ம் தேதி உலகம் முழுவதும் வெளிவரவிருக்கின்றது. இப்படம் விஜய் படங்களிலேயே இதற்கு முன் இல்லாத அளவிற்கு வியாபாரம் ஆகியுள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் இப்படத்தை எந்த ஏரியாவில் யார் வாங்கியிருக்கிறார்கள் என்பதன் விவரம் இதோ…

  • தமிழ்நாடு :
  • 1. சென்னை சிட்டி : சத்யம் சினிமாஸ்
  • 2. செங்கல்பட்டு : சத்யம் சினிமாஸ்
  • 3. கோயம்புத்தூர் : மோனிகா ஃபிலிம்ஸ்
  • 4. திருச்சி, தஞ்சாவூர் : பிகே நாராயணசாமி
  • 5. மதுரை, ராமநாதபுரம் : இயக்குனர் அமீரின் இம்பாலா தியேட்டர்ஸ்
  • 6. சேலம் : 7ஜி சிவா
  • 7. திருநெல்வேலி, கன்னியாகுமரி : மன்னன் ஃபிலிம்ஸ்
  • 8. தென்ஆற்காடு : டாக்டர் ஆல்பர்ட்
  • 9. வடஆற்காடு : அலங்கார் தியேட்டர் தேவராஜ்
  • கேரளா : கார்னிவல் மோஷன் பிக்சர்ஸ்
  • ஆந்திரா : தெலுங்கானா : தில் ராஜு
  • கர்நாடகா : சௌத் சைட் ஸ்டுடியோஸ்
  • இந்தியாவின் பிற பகுதிகள் : ராஜ்பாய்
  • வெளிநாடு:
  • 1. வட அமெரிக்கா : சினிகேலக்ஸி யுஎஸ்
  • 2. ஐரோப்பா, லண்டன், ஸ்ரீலங்கா : ஐங்கரன் இன்டர்நேஷனல்
  • 3. சிங்கப்பூர், சவுதி அரேபியா : சஞ்சய் வத்வா
  • 4. மலேசியா : மாலிக் ஸ்ட்ரீம் கார்பொரேஷன்
  • 5. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து : எம்கேஎஸ் ரீடைல்
  • 6. ஜப்பான் : செல்லுலாய்டு ஜப்பான்

மேலும், வியாபாரம் ரூ 100 கோடி வரை ஆகியிருப்பதாக கூறப்படுகின்றது.

SHARE