அப்படி ஒருவரை பார்த்தால் உடனே காதலித்து விடுவேன்- காஜல் ஓபன் டாக்

321

அப்படி ஒருவரை பார்த்தால் உடனே காதலித்து விடுவேன்- காஜல் ஓபன் டாக் - Cineulagam

விக்ரமின் கருடா படத்தின் படப்பிடிப்பிற்காக காத்திருக்கிறார் காஜல் அகர்வால். இவர் நடிப்பில் நாளை சர்தார் கப்பர் சிங் வெளிவரவுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘நான் எளிதில் காதல் வசப்படுகின்ற பெண் தான், ஆனால், என் மனதிற்கு பிடித்தவரை நான் இன்னும் சந்திக்கவில்லை.

அப்படி யாரையும் பார்த்தால் உடனே காதலித்து விடுவேன், அவருடன் ஜாலியாக சுற்றுவேன். விமானத்தில் ஒன்றாக பயணிப்பேன். ஓட்டல், உல்லாசப்பயணங்கள் என்றெல்லாம் இருப்பேன்’ என அடுக்கிக்கொண்டே சென்றுள்ளார்.

SHARE