உயர் தொழிலதிபர்களில் ஒருவரானலும் இன்னும் தனது வியாபார நிலையத்தில் முடி வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றமை அனைவரையும் அச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

328

 

இந்தியாவில் உள்ள கோடீஸ்வரர்களில் ஒருவரின் விசித்திரமான நடத்தை தொடர்பாக வெளிநாட்டு ஊடகங்களின் கவனம் திரும்பியுள்ளது.

இவரின் பெயர் ரமேஸ் பாபு ஆகும்.

1461646684_333231_hirunews_ramesh-babu

இவர் தற்போது உயர் தொழிலதிபர்களில் ஒருவரானலும் இன்னும் தனது வியாபார நிலையத்தில் முடி வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றமை அனைவரையும் அச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

SHARE