ஐ.எஸ் தீவிரவாதிகளின் 800 மில்லியன் டொலர் பணம் அழிப்பு

300
ஐ.எஸ் தீவிரவாதிகளின் 800 மில்லியன் டொலர் பணம் அழிப்பு

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் 800 மில்லியன் டொலர் பணம் அழிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க விமானப் படையினர் நடத்திய வான் தாக்குதல்களில் இவ்வாறு பணம் அழிக்கப்பட்டுள்ளது.
ஈராக்கின் பக்தாத்தில் அமைந்துள்ள அமைப்பின் பண வைப்பகத்தை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் பணம் வைக்கப்பட்டிருந்த இடத்தை  இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது

SHARE