மஹிந்தவின் மேதினக் கூட்டத்துக்கு வந்த பஸ்ஸில் மோதுண்டு மாணவன் பலி: சாரதி தப்பியோட்டம்

258

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கிருலப்பனையில் இடம்பெற்ற மேதினக் கூட்டத்துக்கு ஆட்களை ஏற்றி வந்த பஸ் ஒன்றில் மோதி சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் ஒருவர் பலியாகியுள்ளார். இந்த பரிதாப சம்பவம் கந்தர என்னுமிடத்திலேயே நேற்று இடம்பெற்றுள்ளது.

குறித்த பஸ்ஸின் சாரதி தப்பியோடிவிட்டதாகவும் அவரை கைதுசெய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.mahinda-bus

SHARE