அந்த படத்தில் மட்டும் எத்தனை கோடி கொடுத்தாலும் நடிக்க மாட்டேன்- தமன்னா அதிரடி

343

அந்த படத்தில் மட்டும் எத்தனை கோடி கொடுத்தாலும் நடிக்க மாட்டேன்- தமன்னா அதிரடி - Cineulagam

பாகுபலி படத்திற்கு பிறகு தமன்னா கடும் பிஸியாகிவிட்டார். பல படங்களில் தொடர்ந்து கமிட் ஆகி வரும் இவர், அடுத்து அஜித் நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்க முயற்சி செய்து வருகின்றார்.

இந்நிலையில் தமன்னாவிற்கு சோகமான படங்கள் என்றாலே பிடிக்கதாம், படம் முழுவதும் அழுதுக்கொண்டே இருக்கும் கதாபாத்திரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் நடிக்க மாட்டாராம்.

மேலும், எப்போதும் ஜாலியான கமர்ஷியல் படங்களிலேயே நடிக்க விரும்புகிறேன் என கூறியுள்ளார்.

SHARE