உயரிய பட்டத்தை பெறுகிறார் நாசர்- திரையுலகத்தினர் மகிழ்ச்சி

246

உயரிய பட்டத்தை பெறுகிறார் நாசர்- திரையுலகத்தினர் மகிழ்ச்சி - Cineulagam

நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்று சங்கத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார் நாசர். இளைஞர்களின் வேகம், அனுபவமுள்ளவர்களின் விவேகம் என சங்கம் சிறப்பாக செயல்ப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இவரின் கலைச்சேவையை பாராட்டி சென்னையின் பிரபல கல்லூரியில் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கவுள்ளனர்.

இதை திரையுலகத்தினர் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர். நாசர் அவர்களுக்கு சினி உலகம் சார்பாக வாழ்த்துக்கள்.

SHARE