லண்டன் தமிழர் சந்தையின் கலந்துரையாடல்

311

லண்டன் தமிழர் சந்தை (London Tamil Market) கடந்த April 9, 10 ம் திகதி பிரமாண்டமான அளவில் நடந்து முடிந்தது. இந்த நிகழ்வு பற்றிய கலந்துரையாடல் நேற்று 2ம் திகதி நடைபெற்றது.

British Tamil Chamber of Commerce மற்றும் Nachiyar Events இனுடைய உறுப்பினர்களும், வர்த்தகர்களும், ஊடக அங்கத்தவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

நடந்த நிகழ்ச்சியில் இருந்த பிழைகள், பிரச்சனைகள் மற்றும் குறைகள் போன்றவை இங்கே இனங்கண்டு அவை எதிர்காலத்தில் எவ்வாறு சரிப்படுத்த முடியும் என உரையாடப்பட்டது.

SHARE