இந்தியா சினிமா தற்போது புதுவிதமான ப்ரோமோஷனை கையில் எடுத்துள்ளது. இதில் மிக முக்கியம் சமூக வலைத்தளங்கள் மற்றும் யு-டியூப். ஒரு படத்தின் டீசர், ட்ரைலரை யு-டியூபில் கிடைக்கும் வரவேற்பை பார்த்தே சில படங்கள் நல்ல விலைக்கு போகின்றது.
அந்த வகையில் கபாலி டீசர் 3 நாட்களில் 1 கோடி ஹிட்ஸை தொட்டுள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் சல்மான் கானின்சுல்தான் டீசர் 6 நாட்களில் 1 கோடி ஹிட்ஸை தொட்டது.
இளைய தளபதி விஜய்யின் தெறி 9 நாட்களில் 1 கோடி ஹிட்ஸை எட்டியது. இதேபோல் ஷங்கரின் ஐ, ஷாருக்கானின்FAN டீசர் 15 நாட்களுக்குள் 1 கோடி ஹிட்ஸை எட்டிப்பிடித்துள்ளதாம்.