24 படத்தால் தெறி படத்தின் சாதனைக்கு செக்?

260

24 படத்தால் தெறி படத்தின் சாதனைக்கு செக்? - Cineulagam

தெறி படம் ஓவர்சீஸில் வசூலை வாரி குவித்து வருகின்றது. இந்நிலையில் இப்படம் மலேசியாவில் வசூலில் 10வது இடத்திற்கு வந்துள்ளது.

இந்தியா மதிப்பில் ரூ 9 கோடி வரை வசூல் செய்துள்ளது. மலேசியாவில் கத்தி படம் தான் விஜய்யின் திரைப்பயணத்தில் அதிகம் வசூல் செய்த படம்.

இந்த வாரம் 24 படம் வருவதால், இந்த சாதனையை தெறியால் முறியடிக்க வாய்ப்பில்லை என கூறப்படுகின்றது.

SHARE