டுவிட்டரில் இணைந்த காஜல் அகர்வால் – அவரின் முதல் டுவிட் என்ன

281

டுவிட்டரில் இணைந்த காஜல் அகர்வால் - அவரின் முதல் டுவிட் என்ன - Cineulagam

நடிகர்கள் சமூக வலைதளங்களில் இப்போதெல்லாம் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டகிராம் என பல வலைதளங்களில் தங்களது ரசிகர்களுடன் உரையாடி வருகின்றனர்.

இந்நிலையில் பேஸ்புக், இன்ஸ்டகிராமில் இருந்து காஜல் அகர்வால் நேற்று டுவிட்டர் பக்கத்தை திறந்துள்ளார்.

டுவிட்டர் பக்கத்தில் முதல் டுவிட்டாக மகேஷ் பாபுவுடன்நடித்துவரும் பிரம்மோத்சவம் படத்தின் புதிய போஸ்டரை பதிவேற்றியுள்ளார்.

SHARE