வெளிநாடு ரிலிஸில் சாதனை படைத்த 24

286

வெளிநாடு ரிலிஸில் சாதனை படைத்த 24 - Cineulagam

சூர்யா நடிப்பில் 24 படம் உலகமெங்கும் பிரமாண்டமாக வெளிவரவுள்ளது. இப்படத்தை விக்ரம் குமார் இயக்க, சமந்தா, நித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படம் உலகமெங்கும் 2200 திரையரங்குகளில் வெளிவரவுள்ளது. இதில் வெளிநாடுகளில் மட்டும் சுமார் 650 திரையரங்குகளில் ரிலிஸாகவுள்ளதாம்.

இதன் மூலம் ஒரு வெளிநாடு ரிலிஸ் எண்ணிக்கையில் 24 சாதனை படைத்துள்ளது.

SHARE