வவுனியா தோனிக்கல் அம்மன் விளையாட்டுக்கழகத்தினால்
நடாத்தப்பட்ட விளையாட்டு விழாவின் ஆரம்ப நிகழ்வான மரதன்
ஒட்டநிகழ்வானது 07.05.2016 நடைபெற்றது இன்நிகழ்வை பிரதம
விருந்தினராக கலந்துகொண்ட
வடமாகாண சபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகரசா அவர்கள்
வைபவரீதீயக ஆரம்பித்துவைப்பதையும் இன்நிகழ்வில்
விளையாட்டுக்கழக தலைவர் செயலாளர் அங்கத்தர்கள் மற்றும் கிராம
மக்கள் வீரவீரங்கனைகளும் கலந்து சிறப்பிப்பதையும் காணலாம்