இதனால் சாரதிகளை அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார்எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கொழும்பு – ஹற்றன் மற்றும் நுவரெலியா பிரதான வீதிகளில் பனிமூட்டம் அதிகமாகசூழ்ந்து காணப்படுவதனால் சாரதிகள் வாகனங்களை செலுத்துவதில் சிரமங்கள்ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
நேற்று மாலை அதிகமாக முகில்கூட்டம் நிறைந்து காணப்பட்டதனால்சாரதிகள் வாகனங்களில் மின்விளக்குகளை (ஹெட்லைட்) எரியவிட்டு வாகனங்களைஅவதானத்துடன் செலுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.