கடைசி நேரத்தில் இளையதளபதி இந்த கட்சிக்கு ஆதரவு தந்தாரா?

302

கடைசி நேரத்தில் இளையதளபதி இந்த கட்சிக்கு ஆதரவு தந்தாரா? - Cineulagam

தமிழக மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தப்போகும் சட்டமன்ற தேர்தல் இன்று நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் பல சினிமா பிரபலங்கள் ஒவ்வொரு கட்சிகளுக்கு வாக்கு சேகரித்து வருகின்றனர். ஆனால் தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்ட இளையதளபதி விஜய் எந்தக்கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று தலைமை ரசிகர் மன்றம் மூலமாக ஏற்கனவே தெளிவாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் திடிரென தமிழ் சினிமா இயக்குனர் ஒருவர் தொடங்கியுள்ள கட்சிக்கு விஜய் ஆதரவளித்துள்ளதாக ஒரு செய்தி இணையதளங்களில் பரவி வருகிறது.

இது அதிகாரப்பூர்வமான தகவல் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE