இரண்டு பிள்ளைகளின் தாயாரான நிலுஷா தசாநாயக்க வெளிநாடு சென்று நான்கு வருடங்கள் ஆகிறது. அவரை காணாது பிள்ளைகள் அழுகின்றன.
தாய்மார்களால் இப்படி செய்ய முடியுமா? இந்த பெண் பல்வேறு பெயர்களை பயன்படுத்துகிறார். மாயா என்ற பெயரையும் பயன்படுத்துவதாக ரஞ்சனி என்ற அம்மம்மா கூறுகின்றார்.
இவரே பிள்ளைகளை பராமரித்து வருகிறார். பிள்ளைகளின் தாய் பற்றி அறிந்தால் பொலிஸாருக்கு தகவல் தாருங்கள். என பொலிசார் தெரிவிக்கின்றனர்…..
தாய் ஒருவர் இப்படி செய்ய முடியுமா? பிள்ளைகள் அதற்கு பழியா?