களனி கங்கையை அண்மித்த மக்கள் அனைவரும் அவதானமாக செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
களனி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளமையாலேயே அதனையண்டிய மக்களை விழிப்பாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.