வட்டவளை ஆடை தொழிற்சாலை பாதுகாப்பு சுவர் நிழ தாழமுக்கத்தால் இடிந்து வீழ்ந்தது.
வட்டவளை நகரில் அமைந்துள்ள ஆடை தொழிற்சாலைக்கு பின்புரம் அமைக்கப்படிருந்த பாதுகாப்பு மதில் நிலம் தாழிறங்கியதால் இடிந்து வீழ்ந்துள்ளது. இச்சம்பவம் 17.05.2016 செவ்வாய்கிழமை மதியம் 12 மணியளவீல் சம்பவித்துள்ளது
100 நீளமான மேற்படி மதில் திடீரென சரிந்து வீழ்ந்தபோதிலும் யாருக்கும் பாதிப்புகள் இல்லையென வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்