நிர்வாக சேவை பரிட்சைக்கான இலவச கருத்தரங்கு

292

இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் -111(மட்டுப்படுத்தப்பட்ட) பரீட்சையை முன்னிட்டு ஹட்டனில் இலவச செயலமர்வு

எதிர்வரும் இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் -111(மட்டுப்படுத்தப்பட்ட) பரீட்சையை முன்னிட்டு இலங்கை கல்விச் சமூக சம்மேளனம் இலவச செயலமர்வை எதிர்வரும் யூன் 4 ஆம் திகதி ஹட்டனில் நடத்த தீர்மானித்துள்ளது. இவ்வமர்வில் பல்கலைகழக மற்றும் கல்வித் துறைசார் நிபுணர்கள் வளவாளர்களாக கலந்துகொள்ள உள்ளனர். இச்செயலமர்வில் பங்கு பற்றுனர்கள் முன் கூட்டியே பதிவு செய்துகொள்ளவேண்டும் எனவும் சகல தொடர்புகளுக்கும் கல்விக் குழு தலைவர் எஸ்.குமார் (கையடக்க தொலைபேசி இல- 0718533144) அவர்களுடன் தொடர்புகொள்ளுமாறும் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் ஆர். சங்கரமணிவண்ணன்  கேட்டுக் கொள்கின்றார்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்

625.117.560.350.160.300.053.800.210.160.90 (4)

SHARE