தென்னிந்தியாவில் மட்டும் கபாலி இத்தனை திரையரங்கமா? அதிர்ந்த வட இந்தியா

265

தென்னிந்தியாவில் மட்டும் கபாலி இத்தனை திரையரங்கமா? அதிர்ந்த வட இந்தியா - Cineulagam

இந்திய சினிமா என்றாலே வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு ஹிந்தி படங்கள் மட்டுமே தெரியும். தமிழ் சினிமாவை உலகம் முழுவதும் கொண்டு சென்றவர்களில் ரஜினி மிக முக்கியமானவர்.

இவர் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் கபாலி படம் தென்னிந்தியாவில் மட்டும் சுமார் 2000 திரையரங்கில் வெளிவருகிறதாம்.

மேலும், இதுவரை வேறு எந்த படமும் இந்தியாவில் ஒரு பகுதியில் மட்டும் இத்தனை திரையரங்குகளில் வெளியானது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதைக்கண்டு பல கான் நடிகர்கள் அதிர்ந்து விட்டார்களாம்.

SHARE