ஈட்டி படத்தின் வெற்றியால் உற்சாகத்தில் உள்ளார் அதர்வா. அடுத்து இவர் பத்ரி இயக்கத்தில் செம்ம போத ஆகுது படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்திற்கு இசையமைத்து வரும் யுவன், ஒரு செம்ம கிளப் சாங் ஒன்றை கொடுத்துள்ளார்.
இந்த பாடலுக்கு முதன் முறையாக ஸ்டெண்ட் இயக்குனர்திலீப் சுப்புராயனை வைத்து படமாக்கியுள்ளார்களாம்.
ஏனெனில் இந்த பாடலில் அதர்வா சண்டைப்போடுவது போல் வருவதால் இந்த முடிவாம்.