தமிழ் சினிமாவில் தற்போது பாக்ஸ் ஆபிஸ் மன்னர்களாக இருப்பது விஜய், அஜித் தான். சமீபத்தில் வந்த பல படங்களில் இவர்களுடைய Reference இருக்கும்.
அந்த வகையில் சமீபத்தில் சந்தானம் நடிக்கும் தில்லுக்கு துட்டு படத்தின் டீசர் வந்தது. இதன் ஆரம்பத்திலேயே வேதாளம், தெறி டீசர் போல் ஆரம்பிக்கின்றது.
உடனே ‘இதெல்லாம் நமக்கு எதுக்கு, நம்ம ஸ்டைலுக்கு வாங்க’ என்று கூறி, சந்தானம் தொலைக்காட்சியில் பணியாற்றிய போது வந்த வசனத்தை கூறுகின்றனர். இந்த டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றது. இதோ உங்களுக்காக…