நடிகர் கருணாஸ் சமீபத்தில் தான் நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்றார். இதை தொடர்ந்து ஆளுங்கட்சி சார்பாக தமிழகத்தின் திருவாடனை தொகுதியில் போட்டியிட்டார்.
சமீபத்தில் வந்த தகவலின்படி 10,524 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளாராம். கருணாஸ் தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதன்முறை.
நடிகர் சங்க தேர்தலை தொடர்ந்து சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்ற கருணாஸிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றதாம்.