உலகின் பிரம்மாண்டமானதிரைப்பட விழாக்களில் முக்கியத்துவம் பெற்றது கேன்ஸ் திரைப்பட விழா.
இதில் கடந்த14 ஆண்டுகளாக கலந்து கொண்டு இந்தியாவை பெருமைப்படுத்தி வருகிறார் ஐஸ்வர்யா ராய்.
இந்த விழாவின் முதல் நாளின் போது, Golden நிறத்தில் வேலைப்பாடுகளுடன் கூடிய உடை அணிந்து அனைவரையும் கவர்ந்து விட்டார்.