சீனா சூப்பர் மார்க்கெட்டுகளில் மாட்டிறைச்சிக்கு பதிலாக மனித இறைச்சிகளா?

268

சீனாவில் மாட்டிறைச்சி என்ற பெயரில் மனித மாமிசங்கள் விற்கப்படுவதாக வெளியான தகவல்கள் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாட்டிறைச்சியினை துண்டு துண்டாக வெட்டி அதனை பதப்படுத்தி கேன்களில் அடைக்கப்பட்டு “corned beef” என்ற பெயரில், சீனாவில் இருந்து தென் ஆப்பிரிக்க நாடான சாம்பியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

மேலும், இந்த corned beef சீனாவில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் பெரிய கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்நிலையில், இந்த உணவினை தயார் செய்யும் சீனாவினர், மனித உடல்களை எடுத்து வந்து, அதனை உப்பு போட்டு நன்றாக சுத்தம் செய்து பதப்படுத்துகின்றனர்.

அதன் பின்னர், அதனை துண்டாக துண்டாக வெட்டி “corned beef” என்ற பெயரில் கேன்களில் அடைத்து சீனாவிற்கு விற்பனை செய்கின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது, இந்த தகவல் சீனா முழுவதும் பரவியுள்ளதால் அந்நாட்டு மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து சீன தூதர் Yang கூறியதாவது, சற்றும் நம்பகத்தன்மையில்லாத ஒரு வதந்தயை சீனா பரப்பியுள்ளது மிகவும் தவறாகும்.

இதுபோன்று தீங்கிழைக்கும் அவதூறு மற்றும் இழிவான தகவலை பரப்பிய ஊடகத்திற்கு கடும் கண்டத்தை தெரிவித்துள்ளார்.

இந்த அவதூறான தகவலை சாம்பியா தூதரகமும் மறுத்துள்ளது.

சாம்பியா போன்று ஆப்பிரிக்காவில் உள்ள பல்வேறு நாடுகள், ஏற்றுமதி விடயத்தில் சீனாவுடன் நெருங்கிய உறவு வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

625.117.560.350.160.300.053.800.210.160.90

SHARE