தாய்லாந்தில் இடம்பெற்ற தீ விபத்தில் 17 பாடசாலை மாணவிகள் பலி

273
தாய்லாந்தில் இடம்பெற்ற தீ விபத்தில் 17 பாடசாலை மாணவிகள் பலி

தாய்லாந்தில் இடம்பெற்ற தீ விபத்தில் 17 பாடசாலை மாணவிகள் உயிரிழந்துள்ளனர். பாடசாலை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் இவ்வாறு 5 முதல் 13 வயது வரையிலான பாடசாலை மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

Pithakkiart Witthayaபாடசாலையின் விடுதியில் 38 மாணவிகள் தங்கியிருந்தனர் என தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் மேலும் ஐந்து மாணவிகள் காயமடைந்துள்ளதுடன் இருவரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. உறங்கிக் கொண்டிருந்த மாணவிகளே சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

SHARE