நெடுங்கேணிப்பகுதியில் தொடர்ச்சியாக பெய்து வந்த அடை மழை காரணமாக பப்பாசிச் செய்கை பாதிப்பு

268

நெடுங்கேணி ஒலுமடு கற்குளம் பட்டிக்குடியிருப்பு சேனப்பிலவு கீரீசுட்டான் துவரங்குளம் ஆகிய கிராமங்களில் தொடர்ச்சியாக பெய்து வந்த அடை மழை காரணமாக இப் பகுதிகளில் 1000 மேற்பட்ட பப்பாசிச் செய்கை பாதிப்பு. இதனால் விவசாயிகளுக்கு வருமானத்தையிட்டித்தந்த பப்பாசிச் செய்கை திடீர் காற்றுக்கும் மழையினாலும் காய்களுடன் முறிவடைந்ததனால் சேதம் அடைந்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பெருமளவு பாதிப்பு ஏற்பாட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ந.கலைச்செல்வன் (முல்லைத்தீவு)

0ec738b4-2662-408c-9cc0-9568d1afacb8 2854ec35-ba45-493e-b62d-4df06dd1d2ff

SHARE