வடமாகாணசபையின் அமைச்சரவையில் மாற்றம்கொண்டுவரப்படவிருக்கின்றது என ஊடகங்களில் வெளியான செய்திகள் உண்மைக்குப் புறம்பானது. இவ்விடயம் தொடர்பில் வடமாகாண போக்குவரத்து மற்றும் மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன் அவர்கள் தினப்புயல் இணையத்தளத்திற்கு வழங்கிய செவ்வி.