முல்லையில் தொடரும் கலாச்சார நிகழ்வுகள்

295

 

வன்னிக்குறோஸ் கலாச்சார பேரவையினால் தொடர்ந்து நடாத்தப்பட்ட கலைப்போட்டிகளின் மற்றுமோரு நிகழ்வு யோகபுரம் மாகாவித்தியாலயத்தில் இன்று நடைபெற்றது.
மேற்படி நிகழ்வில் பண்டார வன்னியன் வரலாற்று நாடகம், அரிச்சந்திர மயான காண்டம் மற்றும் சமூக நாடக போட்டிகள் நடைபெற்றது. மேற்படி நிகழ்வில் வன்னி எம்.பி சி.சிவமோகன், வடமாகாண சபை உறுப்பினர் அன்ரனி ஜெகநாதன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
2b44cf37-7f51-42d5-970f-d3cf6a5fc15f 5db61302-244f-408f-a422-23534591bc09 8a02a89d-bf5b-453d-ac6f-fcefc739ffe8 8a90a6ee-2867-4217-93f7-c5d9d68fcd67 8eb4bf02-7c81-4ee3-b9cf-02ab221e7f99 968e16ca-be43-4780-9eb9-cf72afe30b90 857890db-75a2-4ef7-a277-ec8c432f3aa3
SHARE