திருட்டு டிவிடி – நடிகர் சங்கம் வேட்டை சூடுபிடித்தது

287

திருட்டு டிவிடி - நடிகர் சங்கம் வேட்டை சூடுபிடித்தது - Cineulagam

திருட்டு டிவிடி பிரச்சனை இப்போது சூடுபிடித்துள்ளது. திருட்டி டிவிடியை ஒழிக்கும் பொருட்டி நடிகர் சங்கம் அதிரடி வேட்டையில் இறங்கியுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுசெயலாளர் விஷால் அவர்களின் புகாரின் பேரில் வீடியோ பைரசி இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி அவர்களின் தலைமையில் திருட்டு வி.சி.டி விற்கப்படும் கடைகளை சோதனையிட்டுள்ளனர். சோதனை செய்யப்பட்ட கடைகளில் இருந்து 1 லட்சம் டி.வி.டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவை அனைத்தும் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மதுரை, சேலம் போன்ற இடங்களில் சோதனையிட்டு நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர்கள் ரமணா மற்றும் நந்தாஆகியோர் இந்த திருட்டு டிவிடிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

திருட்டு டிவிடி - நடிகர் சங்கம் வேட்டை சூடுபிடித்தது 2 - Cineulagamதிருட்டு டிவிடி - நடிகர் சங்கம் வேட்டை சூடுபிடித்தது 3 - Cineulagam

nadikar_sangam_dvd001 nadikar_sangam_dvd006 nadikar_sangam_dvd007
SHARE