மருது படத்தின் பிரமாண்ட வசூல் விவரம்

254

மருது படத்தின் பிரமாண்ட வசூல் விவரம் - Cineulagam

விஷால் நடித்த மருது திரைப்படம் கிராமபுற பகுதிகளில் நல்ல வரவேற்பு அடைந்துள்ளது. இப்படம் சென்னையிலும் ரூ 90 லட்சம் வரை வசூல் செய்துவிட்டது.

இந்நிலையில் சமீபத்தில் வந்த தகவலின்படி இப்படம் ரூ 10 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம்.

இப்படத்தின் பட்ஜெட் வைத்து பார்க்கையில் இவை அதிக வசூல் தான் என கூறப்படுகின்றது.

இதுமட்டுமின்றி விஷால் படங்களிலேயே மிகப்பெரிய ஓப்பனிங் மருது படத்திற்கு தான் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE