இது நம்ம ஆளு படம் சூப்பர்- படத்தை பார்த்த அந்த பிரபலமே சொல்லிட்டாரா!

252

இது நம்ம ஆளு படம் சூப்பர்- படத்தை பார்த்த அந்த பிரபலமே சொல்லிட்டாரா! - Cineulagam

சிம்பு நடிப்பில் இது நம்ம ஆளு நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக வரவிருக்கின்றது. இப்படத்தின் எதிர்ப்பார்ப்பு இதுவரை வெளிவந்த அனைத்து சிம்பு படங்களை விட அதிகம்.

இந்நிலையில் யுடிவி நிறுவனத்தின் முன்னாள் தென்னிந்திய மேலாளர்களில் ஒருவரான தனஞ்செயன் இப்படத்தின் சிறப்பு காட்சி ஒன்றை பார்த்துள்ளார்.

படம் பார்த்து முடித்த பிறகு ‘இது நம்ம ஆளு படம் நன்றாக உள்ளது, இன்னும் சொல்ல வேண்டுமென்றால் இது நம்ம படம்பா என்று மகிழ்ச்சியுடன்’ கூறியுள்ளார். பிறகு என்ன சிம்பு ரசிகர்கள் ரெடியாக வேண்டியது தானே?.

SHARE