கரீஷ்மா கபூர் மீது காதல் கொண்ட கோஹ்லி!

240

625.117.560.350.160.300.053.800.210.160.90 (1)

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் விராட் கோஹ்லியின் காதல் கதை உலகறிந்த ஒன்று.

ஆனால், அனுஷ்கா சர்மாவின் மீது காதல் வருவதற்கு முன்னால் அவருக்கு பாலிவுட் நடிகை கரீஷ்மா கபூர் மீது காதல் வந்துள்ளது.

இதுகுறித்து ஜாலியாக சமீபத்தில் அளித்த பேட்டியில், பாலிவுட் பிரபலம் கரீஷ்மா கபூர் மீது நான் காதல் கொண்டேன், அவருக்கு இருந்த ஏராளமான ரசிகர்களில் நானும் ஒருவன்.

அவரது படங்கள் என்றால் எனக்கு அலாதி பிரியம், ஒரு காலத்தில் அவர் மீது மிகவும் பைத்தியமாக இருந்தேன் என கூறியுள்ளார்.

41 வயதாகிவிட்ட, நடிகை கரீஷ்மா கபூருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE