இளைய தளபதி விஜய்யின் ரசிகர்கள் பலம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகின்றது.
சமீபத்தில் வந்த தெறி படம் வசூல் சாதனை படைத்துவிட்டது. ஆனால், இதற்கு முன் வந்த புலி படுதோல்வியடைந்தது.
இந்நிலையில் புலி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் டி.ஆர் பேசியதை கலாய்த்து சரவணன் மீனாட்சி நாடகத்தில் நடித்துள்ள பிரபல RJ ஷா ஒரு நிகழ்ச்சி நடத்தியுள்ளார்.
இதை கேட்ட விஜய் ஷாவை ’என்னய்யா இப்படி கிண்டல் பண்ணிருக்க, ஆனால் நன்றாக தான் உள்ளது’ என அழைத்து பாராட்டினாராம். அந்த அனுபவத்தை அவரே சொல்கிறார் பாருங்கள்…
– See more at: http://www.manithan.com/news/20160526120063#sthash.PftSnJU2.dpuf