நேற்றிரவு அதிகரித்தது வாகன விலைகள்

350

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் வரி அதிகரிக்கப்பட்டதால் வாகனங்களின் விலை நேற்று நள்ளிரவு முதல் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் இதனைக் கூறியுள்ளது.

அதன்படி 1000 cc இற்கு மேற்பட்ட வாகனங்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளின் விலைகளே இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளன.van

SHARE