சிம்புவிற்கு குவிந்த அஜித் ரசிகர்கள் ஆதரவு – படம் உள்ளே

239

சிம்புவிற்கு குவிந்த அஜித் ரசிகர்கள் ஆதரவு - படம் உள்ளே - Cineulagam

சிம்பு தீவிர அஜித் ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இவரின் இது நம்ம ஆளு படம் இன்று திரைக்கு வரவுள்ளது.

இப்படத்திற்கு வழக்கம் போல் அஜித் ரசிகர்கள் பல இடங்களில் சிம்புவிற்கு ஆதரவு தரும் வகையில் பேனர், போஸ்டர் அடித்துள்ளனர்.

இதற்கு சிம்பு ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் நன்றியை தெரிவித்து வருகின்றனர்.

SHARE