தெறி இத்தனை கோடி வசூல் உண்மையா? அதிர்ந்த திரையுலகம்

306

தெறி இத்தனை கோடி வசூல் உண்மையா? அதிர்ந்த திரையுலகம் - Cineulagam

இளைய தளபதி விஜய் நடித்த தெறி வசூல் சாதனை செய்துவிட்டது. இப்படம் வெளிவந்த 6 நாட்களில் ரூ 100 கோடி வசூல் செய்தது.

இந்நிலையில் இப்படம் வெளிவந்து 6 வாரத்திற்கு மேல் ஆக, நேற்று சமூக வலைத்தளத்தில் தெறி ரூ 200 கோடியைஎட்டிவிட்டதாக ஒரு செய்தி பரவியது.

ரசிகர்களும் இந்த செய்தியை வேகமாக ஷேர் செய்து வருகின்றனர். தெறி ரூ 200 கோடி வந்ததா? என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை என்றாலும், கண்டிப்பாக ரூ 140 கோடிகளுக்கு மேல் வசூல் வந்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

SHARE