விஜய்-60யில் நடிக்கும் சர்ச்சை நாயகி- என்ன செய்வாரோ?

257

விஜய்-60யில் நடிக்கும் சர்ச்சை நாயகி- என்ன செய்வாரோ? - Cineulagam

இளைய தளபதி விஜய் அடுத்து பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ்நடிக்கின்றார்.

இதுமட்டுமின்றி மலையாள நடிகை அபர்னா வினோத்தும்ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இவர் நடிப்பதில் என்ன பிரச்சனை என்று கேட்கிறீர்காளா?, அது வேறு ஒன்றும் இல்லை, இவர் கருத்து சொல்கிறேன் என்ற பெயரில் பல சர்ச்சைகளை உருவாக்கியவர்.

இவர் நடித்த முதல் படம் குறித்து ஒரு பேட்டியில் ‘அந்த படம் சுத்த வேஸ்ட்’ என்றார், பிறகு இரண்டாம் படத்தில் நடிக்கும் போது அந்த படத்தின் ஹீரோவால் தான் அந்த படம் ஓடவில்லை என்றால், இதனால் விஜய்-60யில் இவர் நடிப்பது கொஞ்சம் பதட்டத்தை உருவாக்கியுள்ளது.

SHARE