விஜய் படத்தின் டீஸர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

291

விஜய் படத்தின் டீஸர் ரிலீஸ் தேதி அறிவிப்பு - Cineulagam

இளையதளபதி விஜய் படங்கள் பற்றிய தகவலுக்காக ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங். தற்போது விஜய் நடிப்பில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்ற கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்து வருகிறார்.

அண்மையில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்புதிய படத்தின் டீஸர் வரும் ஆகஸ்ட் 22ம் தேதி சிரஞ்சீவியின் பிறந்தநாள் அன்று வெளியாகி இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.

வி.வி. வினாயக் இயக்கி வரும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

SHARE