தமிழர்கள் மத்தியில் ஒற்றுமை என்பது வெறும் பேச்சளவில் தான்- வணபிதா இம்மானுவேல் குற்றச்சாட்டு

344

 

emmanuelஓற்றுமை என்று வெறும் பேச்சளவிலேயே கதைக்கிறார்கள், நடைமுறையில் அது கிடையாது என உலகத்தமிழர் பேரவையின் தலைவர் வணபிதா இம்மானுவேல் அடிகளார் குற்றம் சாட்டியுள்ளார்.

image_6

ஐ.நா.மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரில் கலந்து கொள்ள வந்திருக்கும் வணபிதா. இம்மானுவேல் அடிகளார் ஜெனிவாவில் வைத்து தினக்கதிர் இணையத்திற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் வழங்கிய செவ்வியின் முழு வடிவடித்தை இந்த காணொளியில் காணலாம்.

Readers Comments (0)

SHARE