Alzheimer நோயை விரட்டியடிக்கும் Marijuana மூலிகை

302

625.500.560.350.160.300.053.800.748.160.70 (1)கஞ்சாவானது ஞாபக சக்தி மற்றும் யோசிக்கும் ஆற்றலை பாதிப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வந்தது.

ஆனால் தற்போது ஆய்வாளர் குழுவொன்று மூளை வயதாதலை Marijuana எனும் முலிகை கட்டுப்படுத்துவதை கண்டுபிடித்துள்ளனர்.

Salk நிறுவன விஞ்ஞானிகள் Marijuana இலுள்ள Tetrahydrocannabinol (THC) மற்றும் மற்றைய இரசாயனங்கள் Amyloid beta கலங்களை நீக்கி Alzheimer நோயை கட்டுப்படுத்துகிறது என்பதை கண்டுபிடித்துள்ளனர்.

இவ்வகை ஆய்வு Alzheimer நோய்க்கெதிராக வருங்காலத்தில் நுண் சிகிச்சைகள் விருத்தியாக காரணமாகலாம்.

ஏற்கனவே Cannabinoids ஆனது இத்தகைய நோய்க்கெதிராக செயற்படக்கூடியது என முன்னைய ஆய்வுகளில் சொல்லப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் Cannabinoids பதார்த்தம் Alzheimer நோய் விருத்தியை பாதிப்பதும், நரம்புக் கலங்களில் Amyloid beta கலங்கள் சேருவதை பாதிப்பதும் அறியப்பட்டது இதுவே முதல் தடவை என்கிறார் ஆய்வாளர் David Schubert.

அதிக அளவிலான Amyloid beta கலங்கள் கலப் பெருக்கத்தை ஏற்படுத்தி நரம்புக் கலங்களை இறக்கச் செய்கிறது.

இவ் வகை கலங்களை THC க்கு வெளிக்காட்டப்படுகையில் Amyloid beta புரதர அளவை குறைத்து கலங்கள் பெருக்கமடைவது தடுக்கப்படுவது மேற்படி ஆய்வின் போது அவதானிக்கப்பட்டிருக்கிறது.

ஆனாலும் இவ் ஆய்வு ஆய்வுகூட மட்டத்திலேயே மேற்கொள்ளப்பட்டுள்தால், இது தொடர்பாக மேலும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஆய்வாளர்கள் தெருவிக்கின்றனர்.

SHARE