ராதிகாவின் வாணி ராணி சீரியல் செய்த சாதனை

347

ராதிகாவின் வாணி ராணி சீரியல் செய்த சாதனை - Cineulagam

தமிழில் இப்போது நிறைய சீரியல்கள் வந்துவிட்டன. அதில் ஒரு சில சீரியல்கள் தான் மக்களின் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.

அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த வாணி ராணி சீரியல் 1000மாவது எபிசோடை எட்டியுள்ளது.

இதனால் பெரும் மகிழ்ச்சியில் இருக்கும் நடிகர்கள் சூப்பர் சேலஞ்ச் நிகழ்ச்சியில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். 1000மாவது எபிசோடை தொட்டிருக்கும் இந்த தொடர் கடந்த 2013ம் ஆண்டு தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SHARE