சரவணன் மீனாட்சி கவின் ரசிகர்களுக்கு கூறிய அதிர்ச்சி தகவல்

599

சரவணன் மீனாட்சி கவின் ரசிகர்களுக்கு கூறிய அதிர்ச்சி தகவல் - Cineulagam

சீரியல் பார்ப்பதற்கு என்று தற்போது பெரிய ரசிகர்கள் வட்டம் இருந்து வருகிறது. முன்பெல்லாம் தமிழக தாய்மார்கள் மட்டும் சீரியல்களை பார்த்து வந்த நிலையில் இளைஞர்களும் தற்போது பார்க்க தொடங்கிவிட்டனர்.

அதிலும் விஜய் டிவியில் வரும் சரவணன் மீனாட்சி தொடருக்கு பல டீன் ஏஜ் ரசிகர்கள் உள்ளனர், இதில் சரவணனாக நடிக்கும் கவினுக்கு பெண் ரசிகைகள் அதிகம்.

இவர் இனி எந்த சீரியலிலும் நடிக்க மாட்டாராம், மேலும் சரவணன் மீனாட்சி தொடரும் விரைவில் முடியவிருக்க, இதன் பிறகு படங்களில் நடிப்பது தான் கவினின் எண்ணமாம்.

SHARE