இராமாயணம், மகாபாரதத்தை தொடர்ந்து அடுத்த புராண தொடர்

311

இராமாயணம், மகாபாரதத்தை தொடர்ந்து அடுத்த புராண தொடர் - Cineulagam

மகாபாரதம், இராமாயணம், ஜெய் ஹனுமான் போன்ற புராண தொடர்கள் இப்போது மிகவும் பிரபலம். அதிலும், டப்பிங் சீரியல்கள் அதிகமாகிக் கொண்டு வருகின்றன.

அந்த வரிசையில் தற்போது பாலிமர் சேனலில் கர்ணன் கதையை சூர்யபுத்ரன் என்ற பெயரில் ஒளிபரப்ப இருக்கின்றன.

கர்ணனின் குழந்தை பருவம் முதல் அவர் துரியோதனனின் தேரோட்டியாகி, தர்மங்கள் அனைத்தையும் தானம் கொடுத்து மறைவது வரையிலான நெடுத்தொடர் இது. கர்ணனின் குழந்தை பருவத்திற்கு பெரும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள இத்தொடர் இன்று (ஜுலை 11) முதல் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பப்பட இருக்கிறது.

SHARE