ஹீரோக்களுக்கு போன்போடும் நிக்கி கல்ராணி – காரணம் என்ன?

338

ஹீரோக்களுக்கு போன்போடும் நிக்கி கல்ராணி - காரணம் என்ன? - Cineulagam

நிக்கி கல்ராணி நடிப்பில் அண்மையில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படம் வெளியாகி இருந்தது. இப்படத்தை தொடர்ந்து இவர் கையில் மொட்ட சிவா கெட்ட சிவா, கடவுள் இருக்கான் குமாரு, நெருப்புடா என பல படங்கள் கைவசம் உள்ளன.

இப்போதெல்லாம் இவர் தன்னுடன் நடித்த ஹீரோக்கள் மட்டுமில்லாமல் நடிக்காத ஹீரோக்களிடமும் நட்பு வளர்க்கிறாராம். அதோடு அவர்கள் நடித்து வெளியாகும் படங்களை பார்த்துவிட்டு போன் செய்து வாழ்த்தும் கூறிவருகிறாராம்.

இதன் காரணமாகவே பெரும்பாலான ஹீரோ, டைரக்டர்களுக்கு பிடித்தமான நாயகியாகி வலம் வருகிறார் நிக்கி கல்ராணி.

SHARE