உண்மையா நயன்தாராவுக்கு காதலனே கிடையாதாம்

322

உண்மையா நயன்தாராவுக்கு காதலனே கிடையாதாம் - Cineulagam

தமிழ் சினிமாவின் ஹாட் குயின் நயன்தாரா. இவர் இதுவரை நடித்த அனைத்து படங்களிலும் ஜோடி சேர்ந்து தான் நடித்திருக்கிறார். தற்போது முதன்முறையாக ஜோடி இல்லாமல் சோலோவாக டோரா படத்தில் நடிக்க இருக்கிறாராம்.

இப்படத்தில் திகில், மர்மம், சஸ்பென்ஸ் ஆகியவை ஒவ்வொரு காட்சியிலும் இருக்கும் என்றும் ரொமான்ஸ், காமெடிக்கு படத்தில் இடமில்லை என்று இயக்குனர் தாஸ். ராமசாமி தெரிவித்துள்ளார். இயக்குனர் சற்குணம் தயாரிக்கும் இந்த படத்தில் தம்பிராமையா, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடிக்க இருக்கின்றனர்.

SHARE