அம்பகமுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட பொகவந்தலாவ பகுதியில் சிறு தொழில் வியாபாரம் செய்கின்றவர்களை ஊக்கப்படுத்தும் முகமாக நுவரெலியா மாவட்டச் செயலகத்தின் சிறுதொழில் முயற்சியாண்மை பிரிவின் மாவட்ட பயிற்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் சதீஸ் தலைமையில் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் பொகவந்தலாவ பௌத்த விகாரையில் இடம்பெற்ற வியாபார வழிகாட்டல் பயிற்சி நெறியில் கலந்துக்கொண்டவர்களை இங்கு காணலாம்.
நோட்டன்பிரிஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்