ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய 9ஆம் திருவிழா வெகு சிறப்பாக இடம் பெற்றுள்ளது.
ஓட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய பிரதமக் குருக்கள் கீர்த்தி ஸ்ரீ வாசன் அவர்களினால் அபிசேகங்கள் பூசைகள் இடம் பெற்று எம்பெருமான் உள்வீதி வலம் வந்து முத்துப் சப்பரத்தில் அடியார்களுக்கு அருள்பாலித்து எம்பெருமான் ஆலயத்தை வந்தடைந்ததும் அடியார்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வும் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு, ந.கலைச்செல்வன்.