ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு July 19, 2016 271 ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் ஆகஸ் மாதம் 21 ஆம் திகதி நடைபெறும் என பரீட்சைகள் திணைகளம் தெரிவித்துள்ளது.